பகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா
By DIN | Published On : 08th October 2021 07:52 PM | Last Updated : 08th October 2021 08:06 PM | அ+அ அ- |
‘பகீரா’ படத்தின் டிரெய்லர் வெளியானது . இதில் பிரபுதேவா, அமிரா தஸ்தூர், சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர் மற்றும் கோபிநாத் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.