சினிமா
சாணிக் காயிதம் படத்தின் டிரெய்லர் வெளியிடு
ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள படம் 'சாணிக் காயிதம்'. படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.