சினிமா
'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் டிரெய்லர் வெளியானது
யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா. ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.