சினிமா
’பீம்லா நாயக்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
மலையாளத்தில் பெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைப் பெற்று நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் ’பீம்லா நாயக்’ பெயரில் இப்படம் உருவாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.