சினிமா
வெளியானது கள்ளன் திரைப்படத்தின் டிரைலர்
இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கள்ளன்'. இதில் நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சௌந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.