சினிமா
எஸ்.ஜே. சூர்யாவின் 'வதந்தி' டிரெயிலர் வெளியானது
'வதந்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இது இணையத்தொடராக அமேசானில் வெளிவர உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.