சினிமா
'தாங்க் காட்' படத்தின் டிரெய்லர் வெளியானது
அஜய் தேவ்கனின் நடிப்பில் 'தாங்க் காட்' படத்தின் டிரெய்லர் வெளியானது. ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா, நோரா ஃபதேஹி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை தீபாவளியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.