/

மிரட்டும் காட்சிகளுடன் வெளியான கார்த்தியின் 'சர்தார்' டீசர்

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் வெளியான டீசர் இதோ.

Updated On :29 செப்டம்பர் 2022, 5:00 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.