காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரெய்லர் வெளியானது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் - லலித் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனிருத் இசையமைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com