'கொலை' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 15th August 2022 10:04 PM | Last Updated : 15th August 2022 10:10 PM | அ+அ அ- |
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடித்துள்ள 'கொலை' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரித்திகா சிங், ராதிகா, மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.