ஆர்யாவின் 'கேப்டன்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 22nd August 2022 06:17 PM | Last Updated : 22nd August 2022 06:24 PM | அ+அ அ- |
இமான் இசையில், இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கேப்டன்'. படத்தின் டிரெய்லர் சில நிமிடங்களுக்கு முன் வெளியானது.