புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 03rd December 2022 07:09 PM | Last Updated : 03rd December 2022 07:21 PM | அ+அ அ- |
ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி 'பாபா' படம் மீண்டும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.