மிரளவைக்கும் 'எஸ்டேட்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 03rd December 2022 04:18 PM | Last Updated : 03rd December 2022 04:26 PM | அ+அ அ- |
கார்த்திக் வில்வக்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் 'எஸ்டேட்'. இதில் கலையரசன், ரம்யா நம்பீசன் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.