விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 05th December 2022 07:21 PM | Last Updated : 05th December 2022 07:25 PM | அ+அ அ- |
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.