'லத்தி' படத்தின்  டீஸர் ப்ரோமோ வெளியானது

ராணா ப்ரொடக்ஷன் சார்பில் ரமணா-நந்தா தயாரிக்கும் படம் 'லத்தி'. அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், யுவன் இசையில், விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com