'லைகர்' - (தமிழ்) படத்தின் டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்
By DIN | Published On : 21st July 2022 04:07 PM | Last Updated : 21st July 2022 04:27 PM | அ+அ அ- |
நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.