'வாஷி' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 16th June 2022 06:38 PM | Last Updated : 16th June 2022 06:44 PM | அ+அ அ- |
மலையாளத்தில் முன்னனி நடிகராக இருக்கும் டொவினோ தாமஸுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாஷி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.