'சபாஷ் மிது' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 20th June 2022 04:42 PM | Last Updated : 20th June 2022 04:48 PM | அ+அ அ- |
டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘சபாஷ் மிது’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘சபாஷ் மிது’.