சீதா ராமம் படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 25th June 2022 04:46 PM | Last Updated : 25th June 2022 04:56 PM | அ+அ அ- |
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சீதா ராமம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.