காரி படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 27th June 2022 05:56 PM | Last Updated : 28th June 2022 04:22 PM | அ+அ அ- |
சசிகுமார் நடித்துள்ள காரி படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இதில் சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.