மாயோன் படத்தின் சில நிமிடக் காட்சி - 2 வெளியாகியுள்ளது
By DIN | Published On : 29th June 2022 04:01 PM | Last Updated : 29th June 2022 04:05 PM | அ+அ அ- |
சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பலர் நடித்துள்ள மாயோன். படத்தின் சீனிக் பீக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.