முகப்பு வீடியோக்கள் சினிமா
உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 09th May 2022 09:55 PM | Last Updated : 09th May 2022 11:13 PM | அ+அ அ- |
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இசை திபு நினன் தாமஸ்.