'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 15th May 2022 07:11 PM | Last Updated : 15th May 2022 07:18 PM | அ+அ அ- |
சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சாவேரி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் சுபிக்ஷா நடித்திருக்கும் 'கன்னித்தீவு’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.