நயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது

ஜி.கே. விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ 2'. பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com