இரவின் நிழல் படத்தின் டிரெய்லர் வெளியீடு
By DIN | Published On : 23rd May 2022 04:31 PM | Last Updated : 23rd May 2022 04:37 PM | அ+அ அ- |
இரவின் நிழல் படத்தை நடிகர் பார்த்திபன் இயக்கியதோடு அவரும் நடித்திருந்தார். மேலும் இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள்.