'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது
By DIN | Published On : 29th November 2022 07:08 PM | Last Updated : 29th November 2022 07:11 PM | அ+அ அ- |
அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, அப்படத்தின் ரஷிய மொழி டிரெய்லர் வெளியானது.