'யசோதா' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 27th October 2022 06:19 PM | Last Updated : 27th October 2022 06:23 PM | அ+அ அ- |
ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. ஐந்து மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.