'காட்ஃபாதர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 29th September 2022 04:28 PM | Last Updated : 29th September 2022 04:31 PM | அ+அ அ- |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லுசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் 'காட்ஃபாதர்'. நாயகியாக நயன்தாராவும் சிரஞ்சீவியின் தம்பியாக சல்மான் கான் நடித்துள்ளனர்.