சினிமா
மிரட்டும் காட்சிகளுடன் வெளியான கார்த்தியின் 'சர்தார்' டீசர்
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் வெளியான டீசர் இதோ.