சினிமா
கன்னட படமான பாங் படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பரசுராம் இயக்கியுள்ள இந்த படத்தை யுகே புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் பூஜா வசந்த் குமார் தயாரித்துள்ளார். கன்னட படமான 'பாங்'கில் ஷான்வி ஸ்ரீவஸ்தவா கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.