சினிமா
'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.