சினிமா
கல்கி 2898 AD க்ளிம்ப்ஸ் விடியோ வெளியானது
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் கல்கி 2898 AD. புராஜெக்ட் கே என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த படத்தின் புதிய தலைப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.