சினிமா
'உருட்டு உருட்டு' பாடல் வெளியானது
பரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள பப்ளிக் திரைப்படத்தின் உருட்டு உருட்டு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சமுத்திரக்கனி, காளிவெங்கட், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.