சபா நாயகன் படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 25th April 2023 09:38 PM | Last Updated : 25th April 2023 09:58 PM | அ+அ அ- |
சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்க அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.