மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 29th April 2023 04:04 PM | Last Updated : 29th April 2023 04:15 PM | அ+அ அ- |
படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை ஜி.வி பிரகாஷ். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.