ஜெயிலர் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 02nd August 2023 06:08 PM | Last Updated : 02nd August 2023 08:30 PM | அ+அ அ- |
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். இதில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.