'பஹீரா' படத்தின் 2வது டிரெய்லர் வெளியானது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படத்தின் 2வது டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தில் வரும் வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com