அயோத்தி படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 15th January 2023 05:58 PM | Last Updated : 15th January 2023 06:04 PM | அ+அ அ- |
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அயோத்தி'. படத்தில் போஸ் வெங்கட், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மாதேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.