'அயலி' இணையத் தொடரின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 18th January 2023 09:50 PM | Last Updated : 18th January 2023 09:53 PM | அ+அ அ- |
முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அயலி' இணையத் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள இணையத் தொடர்.