'கொட்டேஷன் கேங்' படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 19th January 2023 07:39 PM | Last Updated : 19th January 2023 07:42 PM | அ+அ அ- |
விவேக் கண்ணன் இயக்கத்தில் கொடூரமாக கொலை செய்யும் கூலிப்படையினரின் கதையாக உருவாகியுள்ளது 'கொட்டேஷன் கேங்' திரைப்படம்.