'துணிவு’ மேக்கிங் விடியோ வெளியானது
By DIN | Published On : 24th January 2023 10:24 PM | Last Updated : 24th January 2023 10:27 PM | அ+அ அ- |
First Blockbuster of Tamil Cinema in 2023..#Thunivu pic.twitter.com/KvVthdHGFa
— Ramesh Bala (@rameshlaus) January 24, 2023
இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.