காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 01st June 2023 10:14 PM | Last Updated : 01st June 2023 10:17 PM | அ+அ அ- |
எழுச்சி இயக்குநர் வி.சி. குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள 'காவி ஆவி நடுவுல தேவி' திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.