பொம்மை படத்தின் இரண்டாம் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 05th June 2023 06:13 PM | Last Updated : 05th June 2023 06:18 PM | அ+அ அ- |
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பொம்மை படத்தின் இரண்டாவது டிரெய்லர் இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டார். ராதா மோகன் இயக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.