லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 06th June 2023 04:13 PM | Last Updated : 06th June 2023 04:17 PM | அ+அ அ- |
லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 இணையத் தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.