முகை படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 06th June 2023 04:25 PM | Last Updated : 06th June 2023 04:45 PM | அ+அ அ- |
ஸ்ரீ தர்மா புரடக்ஷன், ஜாஸ்பர் ஸ்டுடியோஸ் மற்றும் விஸ்தாராவுடன் இணைந்து லைட் ஹவுஸ் மீடியா புரடக்ஷன் வழங்கும் முகை படத்தின் டிரெய்லர் வெளியானது.