ஆதிபுருஷ் படத்தின் இறுதி டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 07th June 2023 04:19 PM | Last Updated : 07th June 2023 04:25 PM | அ+அ அ- |
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் இறுதி டிரெய்லர் வெளியானது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இந்தபடம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.