தண்டட்டி படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 07th June 2023 04:28 PM | Last Updated : 07th June 2023 04:33 PM | அ+அ அ- |
பசுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் தண்டட்டி. இதில் ரோஹிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.