எல்ஜிஎம் படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 08th June 2023 03:44 PM | Last Updated : 08th June 2023 03:48 PM | அ+அ அ- |
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல்ஜிஎம்' படத்தின் டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தோனி இணைந்து வெளியிட்டுள்ளனர்.