பகவந்த் கேசரி படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 10th June 2023 04:40 PM | Last Updated : 10th June 2023 04:44 PM | அ+அ அ- |
பாலகிருஷ்ணா பிறந்தநாளை முன்னிட்டு பகவந்த் கேசரி படத்தின் டீசர் வெளியானது. படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்துள்ளார். படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா நடித்துள்ளனர்.