காதல் கண்டிஷன்ஸ் அப்ளை படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 10th June 2023 04:18 PM | Last Updated : 10th June 2023 04:30 PM | அ+அ அ- |
அரவிந்த் இயக்கத்தில் ராகவேந்திரா, சனா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'காதல் கண்டிஷன்ஸ் அப்ளை'. ரவிச்சந்திரனின் லிப்ரா புரொடக்ஷன்ஸ், நிதின் சத்யாவின் ஷ்வேத் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது.